Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விரைவில் பிக்பாஸ் 7வது சீசன் : களமிறங்கும் பிரபல 4 ஹீரோயின்கள்? வெளியான அப்டேட்!!

 

விரைவில் பிக்பாஸ் 7வது சீசன் : களமிறங்கும் பிரபல 4 ஹீரோயின்கள்? வெளியான அப்டேட்

 

மிக விரைவில் பிக்பாஸ் 7வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் தினமும் இணையதளங்களில் பிக்பாஸ் சீசன் 7 குறித்த அப்டேட்டுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

 

இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதற்கு முன்பே ரஞ்சித், பெண் பஸ் ஓட்டுநர் சர்மிளா, பப்லு, ரேகா நாயர் உள்ளிட்டோர் தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியானது.

 

தற்போது, விஜய் டிவியில் நடித்து வரும் 4 கதாநாயகிகளான ஜாக்குலின், நட்சத்திரா, நடிகை பரீனா, விஜே அர்ச்சனாவும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளதாக செய்தி தீயாய் பரவி வருகிறது.

 

6 சீசன்களை காட்டிலும் இந்த 7-வது சீசனில் கொஞ்சம் வித்தியாசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த சீசனில் விஜி அர்ச்சனா மற்றும் ஜாக்லின் காதலில் விழப்போகிறார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

 

இன்னும் யாரெல்லாம் கொள்ளப் போகிறார்கள் என்பது பற்றியும், தினமும் புதுபுது அட்டேட்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

 

 

 

 

Exit mobile version