சேலம் மாவட்டத்தில் பள்ளியில் பண்பலை வானொலி கற்பித்தல் முறை! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!

0
154

சேலம் மாவட்டத்தில் பள்ளியில் பண்பலை வானொலி கற்பித்தல் முறை! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!

கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றார்கள் இந்நிலையில் சற்று கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மேலும் இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் அனைவரும் கைப்பேசியினால் பாடங்களை கவனித்து வந்த நிலையில் தற்போது வகுப்பறையில் அமர்ந்து கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது அதனை கருத்தில் கொண்டு. மாவட்டம் ஓமலூர் அருகே ஆர் சி செட்டி பட்டி கிராமத்தில் புனித நிகோலஸ் அரசு நிதயுதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

மேலும் கொரோனா பரவாலியில் இருந்து தற்போது பள்ளிக்கு வந்த கவனத்தை ஈர்க்க அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கதைகள் போன்றவற்றை குரல் பதிவு செய்து ஒலிபெருக்கியின் மூலம் போட்டு வருகிறார். இப்படிக்கு மூலம் பாடங்களை கேட்கும் மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டை படிப்பதை கவனித்த அந்த பள்ளி ஆசிரியர். அதற்காக கொண்ட கூடத்தை அமைத்துள்ளார்.

இதன் மூலம் இதன் மூலம் மாணவர்களின் குரலிலேயே பாடல்கள், பாடங்கள், நன்றி கதைகள், கதைகள் நாடகங்கள் கணித சூத்திரங்கள் போன்றவைகள் ஒலிபரப்பப்படுகிறது. இணையதள வானொலிக்கு சிகரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றார்கள். அவர்களின் பெற்றோர்களும் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பள்ளி மாணவர்களின் குரலிலேயே ஒலிக்கும் பண்பலை வானொலியை வரவேற்று வருகின்றன.