Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெறும் 5 ரூபாய் செலவு செய்யுங்கள்!! ஒரே இரவில் சளி அடியோடு நீங்கும்!! 

வெறும் 5 ரூபாய் செலவு செய்யுங்கள்!! ஒரே இரவில் சளி அடியோடு நீங்கும்!!

பருவ நிலை மாற்றத்தினாலோ அல்லது வேறு சில காரணங்களினாலோ ஜலதோஷம் சளி போன்றவை ஏற்பட்டு விடுகிறது. இது ஏற்படுவதற்கும் முன் நமது உடலில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.

அந்த மாற்றங்கள் தென்படும் பொழுது இந்த பதிவில் வருவது பின்பற்றினால் மேற்கொண்டு சளி ஜலதோஷம் போன்றவை அதிகரிக்காமல் இருக்க வழிவகுக்கும்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை 1

மிளகு 5

மஞ்சள் 1சிட்டிகை

கல்லுப்பு -ஒரு சிறிய கல்

செய்முறை:

எடுத்து வைத்துள்ள வெற்றிலையில் 5 மிளகு வைத்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிறிய கல் உப்பு சேர்த்து நன்றாக மடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனை நின்று நன்றாக சாப்பிட ஜலதோஷம் போன்றவை நீங்கும்.

அதுமட்டுமின்றி இதனை உமிழ்நீரோடு சாப்பிடுவதால் உண்டாகும் சலியானது வருவது தடுக்கப்படும். மேலும் இதில் இருக்கும் மஞ்சள் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

இதனை சாப்பிட்டுவிட்டு அடுத்த அரை மணி நேரத்திற்கு தண்ணீர் எதுவும் குடிக்க கூடாது. குறிப்பாக இந்த வெற்றிலையை இரவு நேரத்தில் உணவுக்குப் பின் எடுத்துக் கொள்வதால் நல்ல ஒரு மாற்றத்தை காண முடியும்.

 

Exit mobile version