Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளி பண்டிகையில் வீட்டு சுவற்றில் உள்ள பல்லி மீது இதை தூவினால் பணமழை கொட்டும்!!

Sprinkle this on the lizard on the house wall during Diwali festival and it will rain money!!

Sprinkle this on the lizard on the house wall during Diwali festival and it will rain money!!

உங்கள் அனைவரது வீட்டு சுவற்றிலும் பல்லிகள் நடமாட்டம் இருக்கும்.பலிகள் உள்ள திசை,அது சத்தமிடுதலை வைத்து சகுனம் பார்ப்பவர்கள் அதிகம்.பூஜை அறையில் ஒரே நேரத்தில் இரண்டு பல்லிகள் தென்பட்டால் வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த பல்லிகள் லட்சுமி தேவியின் மறு உருவம் என்று சொல்லப்படுகிறது.இந்த தீபாவளி தினத்தில் நீங்கள் உங்கள் வீட்டு சுவற்றில் பல்லியை கண்டால் அது மங்களகரமான விஷயமாகும்.இந்நாளில் பல்லி வடிவில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருகிறார் என்று நம்பப்படுகிறது.இதன் காரணமாக மாலை நேரங்களில் வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது.

பல்லி நம் மீது விழுவதை வைத்து நல்லது கெட்டது பார்க்கும் மக்கள் இந்நாளில் அதன் வருகையை அதிகம் விரும்புகின்றனர்.சிலருக்கு பல்லி என்றால் அலர்ஜியாக இருக்கும்.சிலர் பல்லிகள் வராமல் இருக்க என்னன்னவோ செய்கிறார்கள்.

ஆனால் நம் வீட்டில் பல்லிகள் இருப்பது நல்லது தான்.குறிப்பாக தீபாவளி அன்று பல்லியை கண்டால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பணக் கஷ்டம் அனைத்தும் நீங்கிவிடும்.இந்த நாளில் பல்லியை கண்டால் அது பண வரவை அதிகரிக்கும் என்று நம்பப்டுகிறது.உங்கள் வீட்டு சுவற்றில் பல்லி நடமாட்டத்தை கண்டால் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கும் அரிசி சிறிதளவு எடுத்து வந்து பல்லி மீது தூவ வேண்டும்.இப்படி செய்தால் பணக் கஷ்டம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ லட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.எனவே தீபாவளி தினத்தன்று மாலை நேரத்தில் வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைத்து பல்லிகள் வருகை மூலம் லட்சுமி தாயாரின் அருளை பெறுங்கள்.

Exit mobile version