Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை சாப்பிட்ட ஒரே நாளில் தடைப்பட்ட மாதவிடாய் வந்துவிடும்!! உடனே டிரை பண்ணுங்க!!

#image_title

இதை சாப்பிட்ட ஒரே நாளில் தடைப்பட்ட மாதவிடாய் வந்துவிடும்!! உடனே டிரை பண்ணுங்க!!

பெண்களுக்கு இருக்கும் நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனையை இயற்கை மருத்துவம் மூலமாக எவ்வாறு சரிசெய்வது என்று இந்த பதிவில் தெராந்து கொள்வோம்.

 

இதை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* கருப்பு எள்

* சுக்குப் பொடி

* கருப்பட்டி அல்லது வெல்லம்

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

இந்த மருந்தை தயார் செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் கருப்பு எள் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் ஒரு ஸ்பூன் சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு இதில் ஒரு டீஸ்பூன் அளவு கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்க்க வேண்டும். பிறகு இதை 5 நிமடத்திலிருந்து 8 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு அடுப்பிலிருந்து இறக்க ஆற வைக்க வேண்டும்.

 

ஆறிய பின்னர் ஒரு வடிகட்டியை எடுத்து இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த மருந்தை இரவு தூங்கச் செல்லும் முன்பு குடித்துவிட்டு படுத்தால் ரொம்ப நல்லது. அல்லது காலையில் வெறும் வயிற்றில் ஒரு முறையும் இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒரு முறையும் என இரண்டு வேளை எடுத்துக் கொள்ளலாம். மறுநாள் காலையில் பெண்களுக்கு மாதவிடாய் வெளியேறிவிடும்.

 

இதில் சேர்த்திருக்கும் கருப்பு எள், சுக்குப் பொடி, கருப்பட்டி அல்லது வெல்லம்.ஆகிய பொருள்கள் ஒரு சேர எடுத்துக் கொள்வதால் பெண்களுக்கு நாள்பட்ட மாதவிடாய் உடனே வெளியேறும்.

Exit mobile version