பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் பதவியை அசிம் சலீம் பஜ்வா நேற்று திடீரென ராஜினாமா செய்தார். ஆனாலும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அசிம் சலீம் பஜ்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘எனக்கு எதிராக வெட்கமின்றி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விளக்க நான் வெட்கப்படவில்லை. எனக்கு களங்கம் விளைவிப்பதற்காக இந்த குற்றச்சாட்டுகள் என்னை நோக்கி வீசப்பட்டுள்ளன,’’ என கூறினார்.
பிரதமரின் உதவியாளர் திடீர் ராஜினாமா?
