தீராத நெஞ்சு சளியால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்யுங்கள் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

0
103
#image_title

தீராத நெஞ்சு சளியால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்யுங்கள் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

மாறி வரும் பருவ நிலை காரணமாக சளி,காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறோம்.இதில் முதலில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள் தான்.
இதற்கு மருந்து,மாத்திரைகள் இருந்தாலும் இயற்கை முறை வைத்தியம் தான் உடனடி தீர்வாக அமைகிறது.

தேவையான பொருட்கள்:-

பால் – 1 டம்ளர்

மஞ்சள் – 1 சிட்டிகை

செய்முறை:-

1.பாத்திரத்தில் 1 கப் அளவு பால் ஊற்றி அடுப்பில் வைத்து பற்ற வைக்க வேண்டும்.

2.பால் நன்கு கொதிக்கும் பொழுது அதில் 1 சிட்டிகை அளவு குழம்புக்கு பயன்படுத்தும் மஞ்சளை சேர்க்க வேண்டும்.

3.இந்த பால் சுண்டி 3/4 டம்ளர் வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

4.அதனை ஒரு வடிகட்டி பங்கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு 1/4 டம்ளர் என்ற அளவு போதுமானதாக இருக்கும்.இந்த பாலை குடிப்பதன் மூலம் தீராத நெஞ்சு சளி அனைத்தும் கரைந்து மூக்கு,வாய் மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்.