Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

#image_title

ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

**ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள். இந்த நாளில் காலை எழுந்த உடன் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. இவ்வாறு செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

**இந்த ஞாயிற்றுக் கிழமையில் எந்த ஒரு தொழிலையும் தொடங்கவே கூடாது.

**ஞாயிறு அன்று முதல் இரவு முதல் உறவு நடத்தக் கூடாது.

**ஞாயிற்றுக் கிழமை அன்று நாய்க்கு சோறு வைக்கக் கூடாது.

**வாங்கிய கடனை ஞாயிற்று கிழமை அன்று அடைத்தால் திரும்ப கடன் வாங்கும் நிலை ஏற்படாது.

**உங்களுக்கு பிடிக்காதவர்கள், உங்கள் வாழ்க்கையை கெடுக்க நினைபவர்களின் உறவை அறுத்துக் கொள்ள ஞாயிற்று கிழமை உகந்த நாளாக இருக்கும்.

**வேலைக்கு செல்ல ஞாயிற்றுக் கிழமை உகந்த நாளாக இருக்கும்.

**குழந்தைகளை பள்ளி சேர்த்த உகந்த நாளாக இருக்கும்.

**ஞாயிறு அன்று அசைவம் சமைக்கவோ, உண்ணவோ கூடாது.

**ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில் காரியங்கள் செய்ய மிகவும் உகந்த நாள்.

**ஞாயிற்றுக் கிழமை திருமணம் செய்ய உகந்த நாள்.

**ஞாயிற்றுக் கிழமையில் இரும்பு தொடர்பான பொருட்கள் வாங்குவதை தவிர்த்தல் நல்லது.

**ஞாயிற்றுக் கிழமை அன்று பிறந்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறு அன்று அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று சூரியனுடைய மந்திரத்தை சொல்லி வணங்கி வந்தால் நன்மை நடக்கும்.

Exit mobile version