Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போஸ்ட் ஆபிஸில் சூப்பர் வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

#image_title

போஸ்ட் ஆபிஸில் சூப்பர் வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

இந்திய தபால் துறையில் காலியாக உள்ள “வாகன ஓட்டுநர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 10 ஆம் தேதி வரை தபால் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெறிவிக்கப்ட்டு இருக்கிறது.

வேலை: மத்திய அரசு பணி

நிறுவனம்: போஸ்ட் ஆபிஸ்

பணி:

*ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 30 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

*Trade Test

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி, ஆர்வம் இருக்கும் நபர்கள் https://www.indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: ஜனவரி 10

Exit mobile version