Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத சூப்பர் வேலை! மாதம் ரூ.2,11,878/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

#image_title

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத சூப்பர் வேலை! மாதம் ரூ.2,11,878/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

மத்திய அரசின் ESIC ஆணையத்தில் காலியாக உள்ள Professor,Associate Professor,Assistant Professor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று அதாவது செப்டம்பர் 11 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளமுகவரியில் நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: ESIC

பணியிடம்: தமிழ்நாடு

பணி:

*Professor

*Associate Professor

*Assistant Professor

மொத்த காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Bachelors / Masters Degree in Dental Surgery படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 63 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: Professor,Associate Professor,Assistant Professor பணிகளுக்கு தேர்வாகும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2,33,919/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய கட்டணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் Professor பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை

Professor பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள்

https://www.esic.gov.in/attachments/recruitmentfile/683e4508ffe34e3482efd418f75718b5.pdf என்ற இணையதள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கடைசி தேதி: 11-09-2023

Exit mobile version