Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றம் உத்தரவு! டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மனுக்கள் மாற்றம்!

Supreme Court orders petitions against Agni title! Change of petitions to Delhi High Court!

Supreme Court orders petitions against Agni title! Change of petitions to Delhi High Court!

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றம் உத்தரவு! டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மனுக்கள் மாற்றம்!

கடந்த ஜூன் 17ஆம் தேதி முப்படைகளும் ஒப்பந்த அடிப்படையில் குறுகிய கால சேவைக்கு வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபர் திட்டத்தை பாதுகாத்து அமைச்சகம் அறிவித்தது அதன்படி 17 வயது முதல் 21 வயது குட்பட்ட இயலினர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் முப்படைகளிலும் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இந்தாண்டு வயதுவரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டது.

மேலும்  ஒப்பந்த கால நிறைவடைந்ததும் 25 சதவீத பேருக்கு மேலும் பதினைந்து ஆண்டுகள் பணி நீடிப்பு வழங்கப்படும் எனவும் 25% ஒப்பந்த காலம் முடிந்தவுடன். சேவா நிதி  வீட்டிற்கு திரும்பி அனுப்பப்படுவார் எனவும் அறிவித்திருந்தனர். நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கப்பட்டது.

மேலும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து வலியுறுத்தி விட்டது என்று மன்றத்திலும் மாநில உச்ச நீதிமன்றங்களையும் பொதுநல மனுக்கள் தொடரப்பட்ட உச்சநீதிமன்றத்தில் இந்த மனு நீதிபதிகள் சந்திர சூட் அண்ணா ஆகியோர் அடங்கி அமரும் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை டெல்லி உச்சநீதிமன்றத்தின் பரிசீலனுக்கு அனுப்புவதாக கூறிய நீதிபதிகள் இதேபோல் அக்கினிபத் திட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ஹரியானா, பாட்னா, உத்தரகாண்ட் மாநில உச்சநீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது  எனவும் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை பிற மாநிலங்கள் நீதிமன்றங்கள் இந்த மனுக்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். திட்டத்திற்கு எதிரான இந்த மனுக்களை கூடிய விரைவில்  விசாரித்து முடிவை அறிவிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Exit mobile version