ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் சூரணம்!! தினம் ஒருமுறை சாப்பிடுங்க!!

0
405
surana-gives-horse-strength-to-men-eat-once-a-day

உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் தங்களை சோர்வின்றி வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.மன அழுத்தம்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் உடலுறவில் ஈடுபட்ட பிறகு உடல் சோர்வடைந்துவிடுகிறது.

இதனால் அவர்களுக்கு உடலுறவின் மீதான ஆர்வம் குறையத் தொடங்குகிறது.எனவே உடலை வலிமையாக வைத்துக் கொள்ள கீழ்கண்ட சூரணத்தை மருந்தாக எடுத்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)ஓரிதழ் தாமரை சூரணம் – 10 கிராம்

2)ஆட்டுப்பால் – ஒரு கிளாஸ்

3)தேன் – கால் தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:

நாட்டு மருந்து கடையில் ஓரிதழ் தாமரை சூரணம் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிளாஸ் ஆட்டுப்பால் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.அதன் பிறகு ஓரிதழ் தாமரை சூரணம் 10 கிராம் அளவிற்கு அதில் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.

பிறகு அதில் கால் தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் உடல் பலமடையும்.இந்த சூரணப் பால் குதிரைக்கு நிகரான பலத்தை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

1)அஸ்வகந்தா சூரணம் – 15 கிராம்

2)பசும்பால் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:

அஸ்வகந்தா கிழங்கை பவுடர் பதத்திற்கு அரைத்து டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிளாஸ் பசும் பாலை கொதிக்க வைத்து அஸ்வகந்தா பொடி 15 கிராம் அளவிற்கு கலந்து பருகினால் உடல் வலிமை பெறும்.

தேவையான பொருட்கள்:

1)தாமரை விதை – 10 கிராம்

2)பால் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:

நாட்டு மருந்து கடையில் தாமரை விதை கிடைக்கும்.இந்த விதையை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இல்லையேல் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் தாமரை விதைப் பொடி வாங்கிக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.அடுத்து 10 கிராம் தாமரை வித்தைப்பொடி சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி பருகி வந்தால் உடல் இரும்பு போன்று வலிமையாக இருக்கும்.