சூரியின் ரீல் பொண்டாட்டி புஷ்பாவா இவர்! பச்சை உடையில் செம பச்சையா இருக்காங்களே!
ரேஷ்மா பசுபலேதி என்பவர் பல படங்களில் சைடு ரோல்களில் நடித்து வருகிறார்.அவர் முதன் முதலில் ஆங்கிலம் செய்தி வாசிப்பாளராக முதலில் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.இதனைத்தொடர்ந்து சன் டிவியில் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணனுடன் வம்சம் என்ற நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.அப்போதே இல்லத்தரசிகள் பலர் மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.
அதனைத்தொடர்ந்து தமிழில் பகல் நிலவு என்ற விஜய் டிவியின் பிரபல நாடகம் ஒன்றிலும் நடித்துள்ளார்.கரென்ட் நாடகமாக கலர்ஸியில் பிரபலமான உயிரே என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்லாமல் சன்டிவியில் கண்ணான கண்ணே என்ற மெகாத் தொடரிலும் நடித்து வருகிறார். சினிமாவில் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் சூரிக்கு மனைவியாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தது மக்களை அதிக அளவு ஈர்த்தது.
அதன் பின் மக்கள் அதிகம் வரவேற்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ்ஸில் கலந்துக்கொண்டார்.அவற்றில் கலந்து கொண்டு பல ஆண்களின் மனதையும் கவர்ந்தார். இவரின் கவர்ச்சி உடைக்கென்றே இளைஞர்கள் முதல் வயதான அங்கிள் வரை பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.அந்தவகையில் இன்று பச்சை நிற உடையில் இடுப்பை காட்டி போஸ்ட் செய்த புகைப்படம் இன்ஸ்டா க்ராமில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறதது.