Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா பாதிப்பிலிருந்தாக நடிகர் சூர்யா திடீர் ட்வீட்!

கொரோனா பாதிப்பிலிருந்தாக நடிகர் சூர்யா திடீர் ட்வீட்!

ஒரு கால வருடமாக தமிழகத்தையே உருக்கி வந்த கொரோனா பாரபட்சம் இல்லாமல் பல உயிர்களை காவு வாங்கி விட்டது.இதில் பிரபல அரசியல் வாதிகள், திரையுலகினர் எனத் தொடங்கி பாமர மக்கள் வரை இந்த நோய் தொற்றால்  பாதிக்கப்பட்டனர்.

கடந்த 2 மாத அளவில் கொரோனா நோய்த் தொற்று பரவுவது குறைந்து வருகிறது. மக்கள் பல தளவுர்கள் கடந்து பழைய வாழ்க்கை முறைக்கு திரும்புகின்றனர்.இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோன பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்.வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.அச்சத்துடன் முடங்கிவிட முடியாது.அதே நேரம் பாதுகாப்பும் கவனமும் அவசியம்.அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும் நன்றிகளும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version