1 சொட்டு எடுத்து சொத்தை பல்லில் 2 வினாடி வையுங்கள் பல் புழுக்கள் வந்து விடும்!!

0
97

1 சொட்டு எடுத்து சொத்தை பல்லில் 2 வினாடி வையுங்கள் பல் புழுக்கள் வந்து விடும்!!

நம் வாயில் உள்ள பற்கள் வேதிப் பொருள் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களால் ஆனது.

உணவு உண்பதற்கு பற்கள் முக்கியமான ஒன்றாகும்.

மேலும் பற்கள் முகத்திற்கு அழகைச் சேர்க்கிறது. பற்கள் பாதிக்கப்பட்டால் பல நோய்கள் நோய்கள் நம்மை தாக்கும்.

பல் சொத்தை ஏற்பட்டால் உணவு உண்ணும் போது பல்லில் உள்ள புழுக்கள் நம் உணவில் கலந்து வயிற்றிற்கு சென்று விடுகிறது. இதனால் பல் சொத்தை வராமல் நாம் தடுக்க வேண்டும். இக்காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு பல் சொத்தை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் முறையற்ற உணவு பழக்கங்களும் பற்களை தூய்மை படுத்தாதது காரணமாகும். மேலும் பல் சொத்தை வராமல் தடுக்க நாம் தினமும் பற்களை காலை மாலை என்று இரண்டு முறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பல் சொத்தை வந்தால் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்

10 மிளகு

உப்பு

தண்ணீர்

செய்முறை

பத்து மிளகு எடுத்துக்கொண்டு அதனை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த இரண்டையும் நன்று கலந்து கொள்ள வேண்டும். அதனை அடுத்து 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

மிளகில் இயல்பாகவே ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளதால் பற்களிலுள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

இதனை பல் சொத்தை இருக்கும் இடத்தில் உள்ளே வைக்காமல் அந்த இடத்தின் கன்னத்தில் வைக்க வேண்டும். 5 நிமிடம் வைத்து அதன் பின் வாயில் வரும் உமிழ்நீரை துப்பிவிட்டு சுடு தண்ணீரில் வாயை கழுவ வேண்டும். இதனை செய்வதால் பற்களிலுள்ள புழுக்கள் வெளியேறுகிறது. மேலும் இதனை செய்து வந்தால் சொத்தை பல் சொத்தை ஏற்படாது.