பிளாட்பாரம் கடையில  சாதாரண மக்களோடு மக்களாக அமர்ந்திருக்கும் தல அஜித்! தீயா பரவும் போட்டோ!!

0
177

தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டு தாறுமாறாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித்.

இவருடைய அடுத்த படமான  வலிமை, எப்போ ரிலீஸ் ஆக  போகிறது என்ற எதிர்பார்ப்புடன் ஒரு ரசிகர் கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது. தல அஜித்துக்கு நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேசிங்கிள் அதிக ஆர்வம் உண்டு.  

அப்படி அவர் ரேசிங் செய்துவிட்டு ஒரு ரோட்டுக் கடையில் சாதாரண மக்களோடு மக்களாக  அமர்ந்து தண்ணீர் குடிக்கும்  புகைப்படம் ஒன்று தல அஜீத்  ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.இந்த புகைப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில்  ரேசிங் டிரஸ் ஓடு அந்த புகைப்படத்தில் தல அஜித் இருக்கிறார்.