Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ)

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ)

உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் பலாயிரம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு நோயாளி ஒருவர், தமிழக சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மூலமாக கொரோனா நோய்க்கான மூலிகை மருந்தை உட்கொண்டு குணமாகியுள்ளார்.

கொரோனாவில் இருந்து தான் குணமானதை பற்றி வீடியோ ஒன்றில் வெளிநாட்டு நபர் பேசியுள்ளார். அதில், கரோனா குணமாக தான் பல மருந்துகளை உட்கொண்டதாகவும் அவை பலனளிக்கவில்லை என்றும், தமிழக மருத்துவர் திருத்தணிகாசலம் அவர்களின் மூலிகை மருந்தை உட்கொண்டதன் மூலம் தனக்கு பெருமளவு காய்ச்சலும், சளியும், இருமளவும் குறைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் எனக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

https://m.facebook.com/story.php?story_fbid=3556225401058300&id=100000126265349

சித்தமருத்துவரின் முகநூல் பதிவும், வெளிநாட்டு நபரின் வீடியோவும் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

அவரது பதிவின் தொடர்ச்சி;

வெற்றி வெற்றி வெற்றி
…………………………….
நமது தமிழர் மரபு மூலிகை சிகிச்சை மூலம் குணமான கொரோனோ நோயாளர் ( சுவிசிலிருந்து காணொலி)
பரப்புங்கள் . மருந்து மாபியாக்களால் பரப்பப்படும் பயத்தை போக்குங்கள் . கொரோனோ குணமாக்கலாம் . குணமாகும். குணமானது.
சித்தர் க திருத்தணிகாசலம்
[email protected]
9962812345
9092888888
மருந்து மாபியாக்கள் ஆட்சியாளர்களோடு சேர்ந்து நடத்தும் அட்டூழியத்திற்கு எதிரான போர்.

போர்களத்தில் நான் . என்னோடு கைகொடுங்கள். உங்கள் ஆதரவு இப்போது தேவை

நாளை இதற்காக ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்டாக்குங்கள் மக்களை காக்க

( என்னை கிண்டல் செய்த ஊடகங்கள் இந்த செய்தியை தயவு செய்து வெளியிடாதீர்கள். உங்கள் ஆண்டை அமெரிக்க செய்தியை வெளியிடலாம்)

https://m.facebook.com/story.php?story_fbid=3556225401058300&id=100000126265349

Exit mobile version