இனி சிபிஎஸ்சி ஸ்கூல்களிலும் தமிழ் வழி கல்வியா? வெளிவந்த அதிரடி அறிவிப்பு!!

0
234

இனி சிபிஎஸ்சி ஸ்கூல்களிலும் தமிழ் வழி கல்வியா? வெளிவந்த அதிரடி அறிவிப்பு!!

தற்போது எல்லாம் மாநில அரசு பள்ளிகளில் தமிழ் தமிழ் வழி ஆங்கில வழி என்று இரண்டு மொழி பாடத்திட்டங்கள் உள்ளது. ஆனால் சிபிஎஸ்சி பள்ளிகளில் ஹிந்தி வழி ஆங்கில வழி யில் மட்டுமே கல்வி கொள்கை உள்ளது. சிபிஎஸ்சி கல்விக் கொள்கையை மத்திய அரசு இயக்கி வருகிறது. அதில் ஆங்கில வழி மற்றும் ஹிந்தி வழி கல்வி மட்டுமே இருந்தது. தற்போது சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் வழி வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள 22 மொழிகளில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடம் எடுப்பதாக தகவல் வந்துள்ளது.

 

தற்போது இது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இது முதலில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடைமுறைக்கு வந்து அதன் பின் எட்டாம் வகுப்பு வரை படிப்படியாக உயரம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இனி மாநிலங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழ் வழியில் கற்றுக் கொள்ளலாம் இதனால் தமிழ்மொழி மேம்படவும் தமிழ் மொழியில் மாணவர்கள் எளிதாக பாடத்தை கற்றுக் கொள்ளவும் முடியும் என்று அறிவித்துள்ளார்கள்.