Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசின் நேரடி மற்றும் உடனடி வேலைவாய்ப்பு! எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் காலியாக இருக்கின்ற sanitary worker/sweeper பதவிக்கு பணியாளர்களை நியமிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.perambalur.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு மே மாதம் 30ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இது தொடர்பான முழுமையான தகவல்களை கீழே வழங்கியிருக்கிறார்கள்.

DBCWD careers 2022 Notification released just now- 3000 per month salary

நிறுவனத்தின் பெயர் District Backward Classes and Minorities Welfare Office Pudukkottai (DBCWO Sivaganga) – மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.perambalur.nic.in

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022

Recruitment DBCWO Recruitment 2022

Address The District Collector

District Collectorate,

Perambaur – 621212, Tamilnadu

தமிழக அரசு பணிகளில் பணியாற்ற ஆரம்ப மற்றும் அனுபவம் மிக்க நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விபரங்களை சரிபார்த்துக் கொண்டு அதன் பிறகு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பதவி Sanitary Worker/Sweeper

காலியிடங்கள் 11

கல்வித்தகுதி Literate

சம்பளம் மாதம் சம்பளம் ரூ.3,000/-

வயது வரம்பு 18-32 வயது

பணியிடம் Jobs in Perambalur

தேர்வு செய்யப்படும் முறை நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் (அஞ்சல் வழி)

முகவரி District Backward Classes and Minorities Welfare Office,
Collector Office Campus,
Perambalur-621212

அறிவிப்பு தேதி: 12 மே 2022

கடைசி தேதி: 30 மே 2022

DBCWO Recruitment 2022 Notification link & Application Form

Exit mobile version