12 மற்றும் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை!!
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறையில் காலியாக உள்ள ரெக்கார்டு கிளார்க் மற்றும் செக்யூரிட்டி அசிஸ்டன்ட் வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணியின் பெயர் ரெக்கார்ட் கிளார்க் மற்றும் செக்யூரிட்டி, அசிஸ்டன்ட் பதவிக்கு பணியாளர்கள் தேவைபடுகின்றனர். இப்பணிக்கு 650 காலி இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி 12,8, பிஎஸ்சி மற்றும் அக்ரிகல்ச்சர் விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பணி செய்வதற்காக தேர்வாகும் விண்ணப்பதாரர் திருவாரூரில் பணியாற்றலாம். இதற்கான சம்பளமாக மாதாந்திர சம்பளம் ரூ. 3449 முதல் 5285 வரை பெறுவார்கள். இதற்கான தேர்வு முறை இந்த பதவிக்கு இன்டர்வியூ முறையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இதற்கான விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்ப கட்டணம் இல்லாமல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். இவ் வேலைக்காக கடைசி தேதி 15 ஜூலை 2022 என்ற இறுதி நாட்களுக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.