தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் MBA படித்தவர்களுக்கு வேலை!!

0
207
#image_title

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் MBA படித்தவர்களுக்கு வேலை!!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி மார்க்கெட்டிங் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 08 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

வேலை வகை: அரசு வேலை

நிறுவனம்: Marketing Person

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் MBA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 25 என்றும் அதிகபட்ச வயது 40 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் முறை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி: Managing Director, Tamil Nadu Housing Board, CMDA Building, E&C Market Road, Koyambedu, Chennai – 600107.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 08