Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு உடனே பதிவு செய்யுங்கள்!

தமிழ்நாடு சுகாதார மையத்தில் பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு consultant வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு தற்சமயம் வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.nhm.tn.gov.in/en என்று அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் மாதம் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை தொடர்பான முழுமையான விவரங்கள் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

NHM Tamilnadu Recruitment 2022 Notification Apply online

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் – National Health Mission, Tamil Nadu (TN NHM)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nhm.tn.gov.in/en
வேலைவாய்ப்பு வகை Tamilnadu Govt Jobs

NHM Address National Health Mission – Tamil Nadu 359, Anna Salai, clique Aqui 5th Floor, DMS Annex Building, DMS Complex, Teynampet, Chennai-600006.

அரசு வேலைகளில் பணியாற்ற ஆர்வமிருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Consultant

காலியிடங்கள் 06

கல்வித்தகுதி MBBS

வயது வரம்பு 45 years

பணியிடம் Jobs in Chennai, Tamilnadu

சம்பளம் Rs.47,500-60,000/- Per month

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் No Fee

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

அறிவிப்பு தேதி: 27 மே 2022

கடைசி தேதி: 05 ஜூன் 2022

NHM Tamilnadu Recruitment 2022 Notification Details

NHM Tamilnadu Recruitment 2022 Application Form

Exit mobile version