Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் தெரிவித்த மிக முக்கிய தகவல்!

தமிழகத்தில் இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பிடிக்கலாம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கின்றார் இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் இந்த பட்ஜெட் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏற்கனவே ஆறு மாத பட்ஜெட்டை கடந்த ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள் ஆறு மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் விதத்தில் திருத்திய பட்ஜெட் தயார் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அதோடு இந்த பட்ஜெட் நடப்பு நிதியாண்டின் மீதமிருக்கும் 6 மாதங்களுக்கு மட்டுமே பொருத்தமானது என்று தெரிவித்திருக்கின்றார் பழனிவேல் தியாகராஜன்.

தமிழகத்தில் நிதி நிலைமை மிக மோசமாக இருக்கிறது இந்த நிதி சிக்கலை தீர்ப்பதற்கு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம் இருந்தாலும் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி களுக்கு முன்னுரிமை கொடுத்து படிப்படியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.இந்த பட்ஜெட்டில் துறை வாரியாக இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை தெரிந்து கொள்வதற்காக தரவுகளை ஒன்றுபடுவோம் பொது வினியோகத் திட்டத்தின் மின்னணு முறையில் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அதோடு தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் முன்னெடுக்க இந்த வருடம் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் அரசு இடங்களை அடையாளம் காண்பதற்காக ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது தமிழக காவல்துறைக்கு 1930 பிக் பிக் இருபத்தி ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது அதேபோல தமிழக காவல் துறையில் காலியாக இருந்த 16317 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் தீயணைப்புத் துறைக்கு 405 புள்ளி 13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதே போல நீதித்துறைக்கு ஆயிரத்து 710 1.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது உணவு மனிதனுக்கு இயற்கை ஆயிரத்து 430 7.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

எதிர்வரும் 10 வருடங்களில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மராமத்து பணிகளை 110 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருக்கிறது. நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு 6 ஆயிரத்து அறுநூற்று 7.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு பட்ஜெட் தயார்செய்து இருக்கிறது.

Exit mobile version