Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரவு 1 மணி வரை டாஸ்மாக் திறக்கலாம்!! புதுவை அரசு அறிவிப்பு!!

Tasmac can open till 1 am!! New Government Announcement!!

Tasmac can open till 1 am!! New Government Announcement!!

புதுவை: அரசுத்துறையில் அதிக வருமானம் ஈட்டி தரும் முக்கிய பங்கு வகிப்பது மதுபானக்கடை (டாஸ்மாக்). அதன் அடிப்படியாக கொண்டு இயங்கும் மாநிலங்கள் அதிகம். அது தற்போது வளர்ச்சியடைந்து இணைய வழியாக பணம் அனுப்பும் முறை வந்துள்ளது. மேலும் தற்போது வருகிற புத்தாண்டு முன்னிட்டு இந்தியாவின் முக்கியமாக சுற்றுலா தளங்களான கோவா உள்பட  பல்வேறு மாநிலங்களில் அரசு அனுமதி பெற்று இரவு நேரங்களில் மதுக்கடைகளை திறப்பது வழக்கம். அது தொடர்பாக தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version