ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! அற்புதமான நிகழ்ச்சிகள் நடக்கும் நாள்!

0
160
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! அற்புதமான நிகழ்ச்சிகள் நடக்கும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்திர பகவான் உங்களுடைய ஜென்ம ராசியில் இருப்பதால் அற்புதமான நிகழ்ச்சிகள் நடக்கும் நாள். பொறுமையாகவும் கவனமாகவும் நீங்கள் செய்யும் விஷயங்களை செய்தால் நன்மையை வந்து சேரும்.

குடும்ப உறுப்பினர்களை நீங்கள் அனுசரித்து செல்வது இன்றைய நாள் நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது அவசியம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல் உருவாகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் மச்சம் தோன்றும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் காரியங்களை கவனமாக செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கவனமாக படிக்க வேண்டும்.

மூத்த வயதில் சிறந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.