Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க ரெடியா?

தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் காலியாகயிருக்கின்ற Accountants,officer, computer operator, social worker,counselor analyst உள்ளிட்ட வேலைகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுள்ள நபர்கள் www.tenkasi.nic.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு மார்ச்சு மாதம் 23ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monthly8000 to21000 salary at tenkasi district child protection unit jobs 2022

நிறுவனத்தின் பெயர் Tenkasi District Child Protection Unit (DCPU) –

தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு

அதிகாரப்பூர்வ இணையதளம் www.tenkasi.nic.in
வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022

Recruitment Tenkasi DCPU Recruitment 2022

முகவரி District Child Protection Officer, District Child Protection Unit, Village Committee High School, Retiarpatti (Reserve), Nettoor Road, Alakkulam Taluka, Tenkasi-627854

பதவி Accountant, Officer, Security Officer, Computer Operator, Social Worker, Counselor, analyst

காலியிடங்கள் 11

கல்வித்தகுதி 10th, 12th, BCA, B.Com, Post graduate in Social Work

சம்பளம் மாதம் சம்பளம் ரூ.8,000 –ரூ.21,000/-

வயது வரம்பு 40 வயதிற்கு மிகாமல்

பணியிடம் Jobs in Tenkasi

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத்தேர்வு/நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

Adddress மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு, கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி, ரெட்டியார்பட்டி (இருப்பு), நெட்டூர் வழி, ஆலக்குளம் தாலுகா, தென்காசி-627854

அறிவிப்பு தேதி 08 மார்ச் 2022

கடைசி தேதி 23 மார்ச் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Tenkasi DCPU Recruitment 2022 Notification link 2022

விண்ணப்பப் படிவம் Tenkasi DCPU Recruitment 2022 Application link 2022

Exit mobile version