Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவிற்கே பெருமை சேர்க்க போகும் அந்த நாள்?

இந்தியாவில் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் ஆனால் இந்த முறை உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக அமைந்த கொரோனா வைரஸ் பெரிய ஆபத்தையும் உண்டாக்கி வருகிறது.

இந்த நிலையில் முன்புபோல் கொண்டாட முடியும் என நம்பிக்கை இல்லை இருந்தாலும் இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நமது இந்திய தேசியக்கொடி பறக்க உள்ளது இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமையாகும்.

Exit mobile version