Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தவெக + நாதக கூட்டணி..12 இடம் கூட கிடைக்காமல் தவிக்கும் கட்சி!! அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி!!

Thaweka + Nataka alliance..a party struggling to get even 12 seats!! Political commentator Ravindran Duraisamy!!

Thaweka + Nataka alliance..a party struggling to get even 12 seats!! Political commentator Ravindran Duraisamy!!

தமிழக வெற்றிக்கழகமானது முதலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதில் 12 இடங்கள் மட்டுமே அதிமுக சார்பில் தவெகவிற்கு வழங்கப்பட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் தொடக்க காலத்திலேயே அதிமுக மற்றும் தவெக கூட்டணி ஆனது முறிந்து விட்டதாகவும் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் நிறுவனரான சீமானிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்பொழுது 45 இடங்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என விஜய் அவர்களால் பேசியதாகவும் அப்பொழுது சீமான் 30 இடங்கள் மட்டுமே விஜயவர்களுக்கு வழங்க முடியும் என தெரிவித்ததாகவும் ரவீந்திரன் துரைசாமி தெ…
[5:08 PM, 3/11/2025] Vicky: குடும்பத்தை ஒழுங்கா பாத்துக்காத நீ.. ஞானி மாதிரி பேசலாமா!! நடிகர் நாசரின் அண்ணன் காட்டம்!!

நடிகராகவும் நடிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவராகவும் திகழக்கூடியவர் நடிகர் நாசர். தற்பொழுது நாசருடைய சகோதரன் தன்னுடைய தாய் தந்தை மற்றும் தன்னுடைய மகன்களையே கவனிக்க மறுத்த நாசர் ஞானி போன்று பேசிக்கொள்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது :-

தன்னுடைய தாய் தந்தை மட்டுமல்லாது தன்னுடைய மற்றொரு தம்பி 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தன்னுடைய தம்பிக்கு மனநிலை சரியில்லை என்றும் இவர்கள் மூவரையும் ஜவஹர் ஆகிய தான் மட்டுமே தற்பொழுதுவரை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இதனால் தன்னால் தன்னுடைய சுய வாழ்க்கையை குறித்த யோசிக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய பெற்றோர் நாசரின் உடைய பிள்ளைகளை பார்த்ததில்லை என்றும் தற்பொழுது வரை இரண்டு மூன்று முறை மட்டுமே நாசர் உடைய வீட்டிற்கு இவர்கள் சென்றுள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். நான் சார் தன்னுடைய பெற்றோர்களை கவனித்துக் கொள்ளவில்லை என்றாலும் தன்னுடைய பிள்ளைகளையாவது சரியாக கவனித்திருக்கலாம் என்று தெரிவித்தவர், தான் பெற்ற பிள்ளைகளை கூட நாசர் அவர்களால் சரிவர பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் இதுபோன்ற பல முக்கிய விஷயங்களை கவனிக்காத இவர் பொது வாழ்க்கையில் ஞானி போல் பேசுவது எந்த விதத்தில் சரி என்று வீடியோ ஒன்றில் தன்னுடைய ஆதங்கத்தை கொண்டிருக்கிறார் நாசரின் உடன்பிறந்த சகோதரர் மற்றும் நடிகரான ஜவகர் அவர்கள்.

Exit mobile version