Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் சுங்கவரி! 

The announcement made by the central government! Toll tax effective from today!

The announcement made by the central government! Toll tax effective from today!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் சுங்கவரி!

தற்போது அதிக அளவில் மழை பொழிந்து வருவதால் இந்த பருவத்தில் போதிய விளைச்சல் இல்லாமல் போனதால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையானது பாசுமதி இல்லாத இதர அரிசி ஏற்றுமதிகளுக்கு மத்திய அரசு இருபது சதவீத சுங்க வரி விதித்துள்ளது.

மேலும் இந்த வரியானது இன்று முதல் அமலுக்கு வருகின்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டு நெல் உற்பத்தி குறைந்திருப்பதால் அரிசிக்குத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version