Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சன்னிலியோனுக்கு சவால்விடும் அளவுக்கு படுகவர்ச்சி அளிக்கும் பிக்பாஸ் பிரபலம்!!

கவர்ச்சிக்கு பெயர் போன சன்னி  லியோனுக்கு போட்டியாக பிக்பாஸ் மூலம் பிரபலமான  யாஷிகா களமிறங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் .

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கனவுகண்ட அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது சமூக வலைதளங்களில் அவ்வபோது ரசிகர்களை கதி கலங்கும் அளவிற்கு போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போட்டோவுக்கு ரசிகர்கள்  தங்கள் கமெண்ட்களை தாறுமாறாக தெறிக்க விடுகின்றனர்.அதில் ஒருவர் இவருடைய போட்டோவுக்கு, சன்னி லியோன் 2.0 என்று  பதிவிட்டுள்ளார்.

Exit mobile version