இந்த தேர்தலிலும் பா.ஜ.க. தான் வெற்றி! அமித்ஷாவின் அளவற்ற நம்பிக்கை! இதனை எதிர்க்கும் பொதுமக்கள்!
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வரும் 27 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.இது 8 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.இதற்கடுத்து ஆட்சியை பிடிப்பதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இதனால் அரசியல் களமானது சூடு பிடித்துள்ளது.பா.ஜ.க சார்பில் காரக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொண்டார்.அதில் அவர் வங்காள மக்கள் ஒரு புதிய மாற்றத்தை உணரப்போகிறீர்கள். 200 க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமயிலான அரசு தான் நடக்கும் என மக்களிடையே கூறினார்.
இவ்வாறு இவர் தெளிவாக கூறுகின்றார் என்றால் பின்னாடி ஏதோ ஆப்பு வைக்க போகிறார்கள் என்று தான் அர்த்தம்.விவசாயிகல் 90 நாட்களையும் மீறி போராடி வருகின்றனர்.அதை சிறிதளவும் கண்டுக்கொள்ளாத பா.ஜ.க இங்கு வெற்றி பெற்று மட்டும் எந்த புதிய உணர்வை தர போகிறது என தெரியவில்லை.மக்கள் கஷ்டப்பட்டு போரடிக்கொண்டுடிருக்கும் நிலையில் அவர் வெளி நாடுகளுக்கு சுற்று பயணம் செல்வதையே தினசரி செயலாக வைத்துள்ளார்.
இவரை எதிர்த்து முழக்கமிடும் பிரபலங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ரிவீட் அடித்துவிடுகிறார்.இவரை எதிர்கவே பலர் அஞ்சுகின்றனர் என இவ்வாரெல்லாம் மக்கள் பேசி வருகின்றனர்.தற்போது விவசாயிகள் அங்கு தங்களது டிராக்ட்டர்களை எடுத்து வந்து அதையே கூடாரமாக வீடு போல் செய்து தங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகின்றனர்.அதனையடுத்து வருகின்ற வெயில் காலத்திற்கு ஏற்ப மின் விசிறி,மின்விளக்கு என அனைத்தையும் உருவாக்கி கொண்டனர்.அவர்கள் போட்ட வேளாண் 3 சட்டங்களை தவிர்க்கும் வரை தாங்கள் போராட்டததை நிறுத்த போவதாக இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.இந்நிலையில் அமித்ஷாவின் அளவற்ற நம்பிக்கை ஏமாற்றத்தைக் கொடுக்கலாம்.