Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய கொடூர உறவினர்!!

சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய கொடூர உறவினர்!!

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த,சிறுமியின் உறவினரான காமக்கொடூரன் கைது.

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்து 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கையில் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய காமக் கொடூரனை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.11 வயது சிறுமியின் நெருங்கிய உறவினரான இந்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனையும் 1லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து போகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை, பெற்றோர்களுக்கு தெரிந்தவர்களாலும் உறவினர்களாலும் மட்டுமே அதிகம் நிகழ்கின்றது.எனவே பெண் குழந்தை பெற்றோர்கள் மிக கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version