இந்திய கிரிக்கெட் அணி முன்னாள்  கேப்டனுக்கு இன்று  பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0
60
The Chief Minister wishes the former captain of the Indian cricket team on his birthday today!! Happy fans!!

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள்  கேப்டனுக்கு இன்று  பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஜூலை 7 ஆம் தேதி 41 வது பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள்  திருவிழா போன்று கொண்டாடி வருகிறார்கள். அதனை தொடர்ந்து உலக நாடுகளில் இருக்கும் அனைத்து ரசிகர்கள் மற்றும் வீரர்கள்  அவருக்கு வாழ்த்துக்கள்  தெரிவித்து வருகிறார்கள் .

எம்.எஸ்.தோனி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தார். இவர் சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்தார். 2004 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். அதன் பின் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மற்றும் டி 20 போட்டிகள் , ஒருநாள் போட்டிகளில் விளையாடி  உலக கோப்பையை இந்தியாவிற்கு வாங்கி தந்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து  5 முறை கோப்பைகளை வாங்கி தந்துள்ளார். இத்தைகைய சிறப்பு நிறைத்த  தோனிக்கு  அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவருக்கு சிறப்பு பெயர் தல தோனி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர்.

இந்த நிலையில் அருவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை  ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களின் சாதனையும் பண்பும் ரசிகர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துள்ளது என்றும் ஈடு இணையற்ற தங்களின் தலைமை பண்புகள் ஜொலிக்க வேண்டும் என்றும் குறிபிட்டுள்ளார்.