Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு காட்டுத்தனமான கவர்ச்சியில் இறங்கிய  காமெடி நடிகை! குழப்பத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களை விட நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம்.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெண் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள், வித்யூலேகா.

‘நீதான் என் பொன்வசந்தம்’ என்னும் படத்தின் மூலம்  அறிமுகமானவர்தான் வித்யூலேகா. தற்போது வித்யூலேகா  சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இவர் கடைசியாக தமிழில் 2018 ஆம் ஆண்டு ‘பஞ்சுமிட்டாய்’ என்ற படத்தில் நடித்திருப்பார். 

சினிமா என்றாலே நடிகைகள் எல்லாரும் ஸ்லிம்மா தான் இருப்பாங்க என்பது வழக்கம். ஆனால் வித்யுலேகா வழக்கத்திற்கு மாறாக சற்று பருமனாக காணப்படுவார். இவர் தனது உடல் எடை மிகவும் அதிகரித்து வருவதை கண்டு உடலின் எடையை குறைக்கும் வேலையில் இந்த   லாக்  டவுன் பீரியடில் தீவிரமான இறங்கியுள்ளார்.

மேலும் வித்யூலேகா ஹெவியான ஒர்க்கவுட்களை செய்து தனது உடலை பிட்டாகவும் கச்சிதமாகவும் மாற்றியுள்ளார். மேலும் செம ஃபிட்டாகவும் இப்போ உள்ள நடிகைகளைத் கொடுக்கிற மாதிரியும் கிளாமராயி இருக்காங்க வித்யூலேகா. 

இந்த சேஞ்ச் ஓவர் அவரோட கல்யாணத்துக்காகவா இல்ல சினிமாவுல அவரது ரீ-என்ட்ரிகாகவா என  ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Exit mobile version