பொருளாதார வீழ்ச்சியிலும் 9 ஆயிரம் கோடி சொத்து சேர்த்த நிறுவனம்

0
130

கொரோனா நொய் தொற்றின் காரணமாக உலக நாடுகள் தனது பொருளாதார வீழ்ச்சி
அடைந்துவரும் நிலையில் ,73 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்த நிறுவனமாக இந்த நிறுவணம் திகழ்கிறது.

கொரோனா ஊரடங்கால் மக்கள் ஆன்லைன் விற்பனை செய்ய தொடங்கியுள்ளார்.அமெரிக்காவில் ஊரடங்கால் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் , அத்தியாவசிய தேவை பொருக்களை ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றன.

அமெரிக்கர்கள் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருவதையடுத்து ஆன்லைன் ஷ்ப்பிங்யில் முன்னணி விகித்து வரும் அமேசான் நிறுவனம்,ஒரே நாளில் 13 பில்லியன் அதவது ரூ.9703 கோடி சொத்து உயர்த்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். இதனால் தலைவர் ஜெப் பெசோசியின் சொத்து ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் உயர்ந்ததால் 74 பில்லியன் டாலராக இருந்த பெசோசியின் சொத்து மதிப்பு தற்போது 189 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெப் பெசோஸ்யின் சொத்து 73 சதவீதம் உயர்ந்துள்ளதை அடுத்து கடந்த 2012-ம் ஆண்டிற்கு பின்னர் தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக சொத்து சேர்த்த நிறுவனமாக அமேசான் நிறுவனத்தின் சி இ ஒ என்று புளும்பெர்க் இதழ் டுவிட்டரில் செய்திகள் வெளியிட்டுள்ளது.