Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ட்விட்டர் உருவாக்கியவரே அதை அளிக்க பார்க்கிறார்!! எலான் மஸ்க் போட்டியாக புளூ ஸ்கை!!

The creator of Twitter is trying to provide it!! Blue Sky vs Elon Musk!!

The creator of Twitter is trying to provide it!! Blue Sky vs Elon Musk!!

ட்விட்டர் உருவாக்கியவரே அதை அளிக்க பார்க்கிறார்!! எலான் மஸ்க் போட்டியாக புளூ ஸ்கை!!
ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் புதிதாக சமூக வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார்.
ட்விட்டர் வலைதளம் மக்கள் மத்தியில் ஒரு செய்தி வலைதளம் என்றே சொல்லலாம்.
நாட்டின் தலைவர்கள் , அதிகாரிகள் அனைவருமே தங்களின் அறிவிப்பையும் ,கருத்துகளையும் ட்விட்டர் வலைதளத்தில் தான் பதிவிடுவார்கள்.
உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டரை நிறுவனத்தை வாங்கி தன் வசம் படுத்தினார். அப்போது ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது ஜாக், தான் உருவாக்கிய வலைதளத்துக்கு போட்டியாக மற்றொரு சமூக வலைதளம் உருவாக்கியுள்ளார்.
இந்த புதிய வலைதளத்திற்கு ப்ளூ ஸ்கை ( Blue sky) என பெயரிட்டுள்ளார்.
இந்த வலைத்தளம் தற்போது ஆப்பிள் நிறுவனத்திடம் சோதனை முயற்சியில் உள்ளது, விரைவில் ஆண்ட்ராய்டு நிறுவனத்திலும் வெளியிடப்படும் என ஜாக் கூறியுள்ளார்
Exit mobile version