Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

#image_title

தாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

மேற்குவங்காளத்தை சேர்ந்த 35 வயதான திருமணமாகிய பெண் ஒருவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் ஒரு பிசியோதெரபி  என்பது குறிப்பிடத்தக்கது.அவருடன் அவர் தாயாரும் வசித்து வந்துள்ளனர்.

அவரும் அவருடைய தாயாரும் பேச்சி வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அவர் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.கோபம் அடைந்த பெண் தன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இறந்த தாயின் உடலை சுட்கேசில் அடைத்து வைத்துள்ளார். அந்த சூட்கேசை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார். அங்கு இருந்த போலீசார் அந்த சூட்கேசை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பினர் அந்த பெண்ணிடம் நடந்த சம்பவத்தை விசாரித்தனர். தனது தாய்க்கு தூக்கமாத்திரை ஊட்டிவிட்டு தாயை கத்தியால் குத்தியதாகவும்  சம்பவம் நடந்த போது அவர் கணவர் விட்டில் இல்லை என்றும் கூரியுள்ளார்.

பின்பு கொலை நடந்த போது அதன்  பக்கத்து அறையில் அவர் மாமியார் இருந்ததாகவும் அவருக்கு தெரியாத வகையில் கொலை செய்ததாகவும் கூரியுள்ளார். பின்பு இறந்த தாயின் உடலை சூட்கேசில் அடைத்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததாகவும் கூறினார்.

Exit mobile version