Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..!

#image_title

குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..!

*ஞாயிறு

உங்கள் குழந்தை வாரத்தில் முதலான ஞாயிறு அன்று பிறந்திருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். அவர்களுக்கு செல்வாக்கு அதிகளவில் இருக்கும்.

*திங்கள்

உங்கள் குழந்தை திங்கட் கிழமை பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் மதிக்கும் படியாக வாழ்வார்கள். நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பேரும், புகழும் வந்து சேரும்.

*செவ்வாய்

உங்கள் குழந்தை செவ்வாய் கிழமையில் பிறந்திருந்தால் அவர்கள் கடுமையான உழைப்பாளியாக மாறுவார்கள். நேர்மை தவறாதவர்களாக இருப்பார்கள். தன்னுடைய உழைப்பால் உச்சத்தை அடைவார்கள்.

*புதன்

இந்த கிழமையில் உங்கள் குழந்தை பிறந்திருந்தால் அவர்கள் அறிவுத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வாழ்வில் முன்னேற்றத்தை மட்டுமே காண்பார்கள்.

*வியாழன்

வியாழக்கிழமை பிறந்த குழந்தை அனைவரையும் மதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தனது மரியாதையை தரும் குணத்தால் அனைவரிடமும் நற்பெயர் பெறுவார்கள்.

*வெள்ளி

இந்த கிழமையில் பிறந்த குழந்தை அனைத்து வித நன்மைகளையும் அனுபவிப்பார்கள். செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். முன்னேற்றத்தை மட்டுமே காண்பார்கள்.

*சனி

உங்கள் குழந்தை சனிக்கிழமையில் பிறந்திருந்தால் அவர்கள் அதிக புத்திசாலி தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். தடைகளை வென்று சாதிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

Exit mobile version