தன்னோட குழந்தையை பார்க்கிற பெண்ணுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் பிரபல நடிகை?

0
130

பாலிவுட் பிரபல நடிகையான கரீனா கபூர், நடிகர் சயீப் அலிகான் என்பவரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் தற்போது அவருக்கு இரண்டு வயதில் தைமூர் அலிகான் என்ற ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. அந்த  குழந்தையை பார்த்துக்கொள்ளும்  வேலைக்கார பெண்ணை தேர்வு செய்யும் மாபெரும் நேர்முக தேர்வு ஒன்றை நடத்தி உள்ளார்.

முடிவில் ஒரு பெண்ணை தேர்வு செய்து,  அவரிடம் சம்பளத்தை பற்றி பேசி உள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் சம்பளம் தருவதாக  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பெண் எப்பொழுதும் குழந்தையோடு இருக்க வேண்டும் என்றும், கரீனா கபூர் வெளிநாடு சென்றாலும் கூடவே வர வேண்டும்  எனவும் பல கண்டிஷன்கள் முன்வைத்துள்ளார் கரீன கபூர். தற்போது கரீனா கபூர் இரண்டாவது  முறை கர்ப்பம்  தரித்துள்ளது குறிப்பிடத்தக்கது