Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்! 

#image_title

பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்! 

பாஜகவின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளரும் பிரபல ரவுடியும் ஆன பி.பி.ஜி சங்கர் என்பவரை நேற்று மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

அவருடைய உடலானது உடற்கூறு ஆய்வுக்காக கே எம் சி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் தடா பெரியசாமி கேஎம்சி மருத்துவமனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Exit mobile version