Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல் நாளே படத்தை கழுவி ஊத்திய ரசிகர்கள்!! தேம்பித் தேம்பி அழுத சேரன்!!

The fans washed the film on the first day!! Thembit Thembit Crying Seran!!

The fans washed the film on the first day!! Thembit Thembit Crying Seran!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் சேரன். இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இயற்கையா ஒரு திரைப்படத்தினால் ரசிகர்கள் இடையே பெரிதும் கெட்ட வார்த்தைகளில் திட்டு வாங்கிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

இது குறித்து காஜா முஹைதீன் தெரிவித்திருப்பதாவது :-

சேரன் மற்றும் காஜா முஹைதீன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தான் பொற்காலம். நடிகர் முரளியை வைத்து இவர்கள் எடுத்த திரைப்படம் முதல் நாள் தியேட்டரில் வெளியிடப்பட்ட பொழுது இவர்கள் இருவரும் இணைந்து தியேட்டருக்கு சென்று இருக்கின்றனர். அங்கு முதல் 10 காட்சிகள் முடிந்து 11 வது கட்சியில் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கேட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி இருக்கின்றனர். உடனே தியேட்டரில் இருந்து சேரன் அவர்கள் வெளியே வந்து பயங்கரமாக அழுதுள்ளார்.

அதன் பிறகு முழு படத்தையும் பார்த்து முடித்து சேரன் மற்றும் காஜா முஹைதீன் இருவரும் வெளியே வந்த பொழுது அவர்களின் கண் முன்னே ரசிகர் ஒருவர் மற்றொரு ரசிகரை பார்த்து, ” நல்ல நாளில் என்னை ஏன் இந்த படத்திற்கு அழைத்து வந்தாய்” எனக் கேட்டு அடித்திருக்கிறார். இதனை பார்த்த இவர்கள் இருவரும் உடனடியாக வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் தங்களுடைய செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளனர்.

திங்கட்கிழமை காலையில் காஜா முஹைதீன் அவரது வீட்டிற்கு அவருடைய உதவியாளர் வந்து அலுவலகத்தில் உங்களை காண்பதற்காக விநியோகஸ்தர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என கூற முஹைதீன் அவர்கள் நான் மதியம் 12 மணிக்கு வருகிறேன் என்று சொல் என கூறியிருக்கிறார். மேலும், அலுவலகத்திற்கு வந்ததும் அனைத்து உநியோகஸ்தர்களுக்கும் தேவையான பணத்தை செட்டில் செய்து விடுவதாகவும் தெரிவிக்க சொல்லி இருக்கிறார்.

அதற்கு உதவியாளர் முஹைதீன் அவர்களை பார்த்து விநியோகஸ்தர் அனைவரும் தங்களை காண்பதற்காக மாலை வீடென அனைத்தையும் வாங்கி சந்தோஷமாக பார்க்க தங்களை காண்பதற்காக மாலை வீடென அனைத்தையும் வாங்கி கொண்டு வந்திருக்கின்றனர் எனக்கு உறவே உடனடியாக காஜா முஹைதீன் விநியோகஸ்தர்களை சென்று பார்த்த பொழுதுதான் தங்களுடைய படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதை உணர்ந்திருக்கிறார்.

Exit mobile version