Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!! சிகிச்சை பெறுவர் எண்ணிக்கை  நாளுக்கு நாள் உயர்வு!!

#image_title

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!! சிகிச்சை பெறுவர் எண்ணிக்கை  நாளுக்கு நாள் உயர்வு!!

இந்தியாவில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,179 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3038 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2069 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை ஒன்பதாக பதிவாகியுள்ளது நேற்றைய தினம் கொரோனாவுக்காக பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவிற்காக பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை5,30,901 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில்1,64,740 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version