Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

90 விதமான நோய்களை விரட்டி அடிக்கும் ஒரே ஜூஸ்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

90 விதமான நோய்களை விரட்டி அடிக்கும் ஒரே ஜூஸ்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

நம்முடைய ரத்த நாளங்களில் எப்போதுமே கொழுப்பு படிந்துக் கொண்டே இருக்கிறது. இதில் நாம் அஜாக்கிரதையாக இருப்பதால் மாரடைப்பு போன்ற நோய் ஏற்படுகிறது. ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அடைப்பை எவ்வாறு சரி செய்யலாம் என்பதற்கு ஒரு இயற்கையான முறையில் தயாரிக்க கூடிய பானத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

இந்த பானத்தை குடிப்பதால் ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய கொழுப்புகள் கரைந்து ரத்தம் வந்து சீராக செயல்படுகிறது. இதனால் அசிடிட்டி மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுக்க முடியும். இதற்கான ஒரு அருமையான பானத்தை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

இந்த காலத்தில் ஏராளமானவருக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு காரணம் நாம் சாப்பிடக்கூடிய உணவில் இருக்கின்ற நச்சு பொருட்கள் உடலில் தேங்கி அடைப்பை உருவாக்குகிறது. இது போன்ற அடைப்புகள் இருப்பதால் நம் உடலில் ரத்த ஓட்டம் மெதுவாக நடக்கிறது. இது போன்ற அடைப்பு ஏற்படும் சமயங்களில் என்ன செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்:
சுரைக்காய்
புதினா
கொத்தமல்லி இலை
கறிவேப்பிலை அல்லது துளசி இலை

செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு சுரைக்காய் நறுக்கி போட்டு அதனுடன் ஒரு கைப்பிடி அளவு புதினா இலை, கொத்தமல்லி இலை, மற்றும் கருவேப்பிலை இலையை சேர்த்துக் கொள்ளவும்.

இதை நன்கு அரைத்த ஒரு ஜூஸ் பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும். இதை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தவறாமல் குடித்து வர ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அடைப்பு 100 சதவீதம் சரியாகிவிடும். இதனால் நமக்கு ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்த பிரச்சனையும் குணமாகிறது.

மேலும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இந்த பானத்தை தொடர்ந்து குடிப்பதனால் கண் பார்வை பிரச்சனை சரியாகிறது. பிரச்சனையும் சரியாகிறது.

இந்த நான்கு பொருட்களை சேர்த்து செய்யக்கூடிய ஜூஸை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு குடித்து வர உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.

எனவே இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் குடித்து வர ரத்த அடைப்பு இதழ் அடைப்பு சர்க்கரை நோய் உடல் எடை அதிகமாக இருப்பது கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என அனைத்தும் விரைவில் குணமாகும்.

Exit mobile version