மோடி கூட்டத்தில் போலீஸ் கட்டுப்பாட்டால் திணறிய கட்சி தொண்டர்கள்!!

0
218
#image_title

மோடி கூட்டத்தில் போலீஸ் கட்டுப்பாட்டால் திணறிய கட்சி தொண்டர்கள்!!

பல்லாவரத்தில் பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் பாஜக திமுக ஓனர் ஆயிரம் கணக்கில் கூட்டத்திற்கு வந்தனர்.

கூட்டத்திற்கு வந்தவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் கூட்டத்தில் செல்போன் மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில்.

பேனா தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லக்கூடாது என போலீசார் தடுத்து பேனா மற்றும் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தண்ணீர் கொண்டு போக கூடாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏன் சார் பேனா எடுத்துட்டு போறதெல்லாம் என்ன தப்பு என்ன பல வாக்கு ஈடுபட்ட நிலையில் பேனாக்கு அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கூட்டத்தில் தண்ணீர் பாட்டிலையும் பேனாவையும் வீசிவிடுவார்கள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேனா மற்றும் தண்ணீர் பாட்டில்களை உள்ளே கொண்டு செல்வது தடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.