Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை! போராட்டத்தில் இறங்கிய பெண்கள்!

The plight of the girl in the government bus! Women in the struggle!

The plight of the girl in the government bus! Women in the struggle!

அரசு பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை! போராட்டத்தில் இறங்கிய பெண்கள்!

கொலம்பியாவில் ஹிலாரி கேஸ்ட்ரோ என்ற 17வயது சிறுமி அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த சிறுமியின் உடமைகள் பறிக்கப்பட்டது.அந்த சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸில் சென்று புகார் அளிக்கும் பொது அதற்கு போலீசார் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளத்திலும் ,காணொலி மூலமாகவும் வெளியிட்டனர்.

அதனால் பெண்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அந்த பெண்கள் அரசு பேருந்து மீது கற்கள் வீசியும் கண்டன வாசங்களை எழுதியும் அவரவர்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சமூக ஆர்வலர்கள் சிலர் அரசு பேருந்தில் சிறுமிக்கு நேரத அவல நிலை குறித்து கமுக வலைத்தளங்களில் அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இந்த போராட்டம் குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version