Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் – முன்னால் பிரதமர்

மலேசியாவின் முன்னாள் பிரதமரான மகாதீர் முகமது தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். அந்த கட்சிக்கு பெஜூவாங்  என்று பெயர் வைத்துள்ளார்.  பெஜூவாங் என்ற வார்த்தைக்கு வீரர் என்ற பொருளை குறிப்பதாகும். கட்சியில் நடக்கும் அதர்மங்களை எதிர்த்து போராட்ட குணம் வேண்டும் என்பதால் அப்பெயரை வைத்தார். கட்சியின் உறுப்பினர்கள், பணத்திற்காகவும் பதவிக்காகவும், நம்பிக்கை துரோகம் செய்ததாக அவர் சாடினார். சமூக நலனைக் கண்டுகொள்ளாமல், ஊழலில் தோய்ந்த அரசியல் தலைவர்களால், மலாய்க்காரர்கள் நெடு நாட்களாகத் துன்பப்பட்டுவருவதாய் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

Exit mobile version