Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவியை காலால் அந்த இடத்தில் எட்டி உதைத்த கொள்ளையன்?..போலீஸ்காரர்களின் அலட்சியம்!.

The robber who kicked the student at that place?..the negligence of the police!.

The robber who kicked the student at that place?..the negligence of the police!.

மாணவியை காலால் அந்த இடத்தில் எட்டி உதைத்த கொள்ளையன்?..போலீஸ்காரர்களின் அலட்சியம்!.

டெல்லி அருகே உள்ள பதர்பூர் என்ற பகுதியில் தனது கல்லூரி வேலை முடித்து விட்டு ஒரு மாணவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அந்நேரமாக பார்த்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.தொலைபேசியில் பேசியபடி நடுரோட்டில் சென்றார்.தினமும் அந்த மாணவியை  நோட்டம் போட்டிருந்த அங்குள்ள ஒரு இளைஞர் சரியாக நேரம் வரும் வரை காத்திருந்தார்.

மாணவியோ சம்பவதென்று தனியாக நடந்து சென்றுள்ளார். இதை கண்ட இளைஞர் அவரை சிறுது நேரம் முன்னாடி விட்டு பிறகு பின்னாடியே மக்கள் யாரும் இல்லாத நேரமாக பார்த்து ஓடி வந்து மாணவி போட்டிருந்த தங்க செயின் பிடித்து இருந்துள்ளார்.

மாணவி தன்னால் முடிந்த வரை கொள்ளையரிடம் போராடினார்.பின் அந்த மாணவியை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டு ஓடி விட்டார்.இந்த சம்பவம் அங்குள்ள ஒரு கடையில் வைக்கப்படிருந்த சிசிடிவி கேமரா மூலம் பதிவானது.பதறிப்போன மாணவி தனக்கு நிகழ்ந்ததை பெற்றோரிடம் கூறினார்.

மாணவின் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.ஆனால் அதிகாரிகளோ கொஞ்சம் கூட காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Exit mobile version