Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பணம் அல்ல அல்ல குறையாமல் சேர ரகசிய பரிகாரம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

#image_title

பணம் அல்ல அல்ல குறையாமல் சேர ரகசிய பரிகாரம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தற்பொழுது பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று பணம் பற்றாக்குறை தான். எவ்வளவுதான் நாம் சம்பாதித்தாலும் அதனை சேமித்து வைக்க முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தாலே போதும் குறையின்றி உங்கள் உள்ளது வீட்டில் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

முதலில் உபயோகம் செய்யாத புதிதாக உள்ள கண்ணாடி டம்ளர் அல்லது கண்ணாடி கப் போன்றவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் சுத்தமான நீரை நிரப்பி கொள்ள வேண்டும்.

பின்பு அதனுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் அடுத்த கல் உப்பு சேர்க்க வேண்டும்.

இதனுடன் மஞ்சள் மற்றும் குங்குமம் சேர்க்க வேண்டும்.

இதனை அடுத்து இந்த தண்ணீரில் மகாலட்சுமிக்கு பிடித்தமான ஏலக்காய் மற்றும் மூன்று துண்டு கிராம்பு சேர்க்க வேண்டும். (குறிப்பு) இவை இரண்டும் சம அளவில் இருப்பது அவசியம்.

இதற்கு அடுத்து சிறிது அளவு பச்சை கற்பூரத்தை நன்றாக தூள் செய்து அதனுடன் சேர்க்க வேண்டும். பின்பு அத்துடன் ஒரு துண்டு பட்டையும் சேர்க்க வேண்டும்.

இறுதியில் இதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்க்க வேண்டும்.

இதனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை நாட்களில் காலை நேரத்தில் மகாலட்சுமி முன்னிலையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

மறுநாள் காலையில் இந்த நீருள்ள கண்ணாடி கிளாஸ் வரவேற்பு அறையில் வைக்க வேண்டும். அவ்வாறு வைத்துவிட்டு மகாலஷ்மிக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

பின்பு இந்த நீரில் உள்ள கரையாத பொருட்களான ஏலக்காய் பட்டை கிராம்பு போன்றவற்றை யார் காலும் படாத இடத்தில் வைத்து விடலாம்.

நமது வீடு சுற்றியும் வீட்டின் உள்ளும் தெளிக்கும் பொழுது நமக்கு நல்ல சக்திகள் உடனிருந்து பண வரவு கிடைக்க உதவும்.

Exit mobile version