தனுஷை காரி துப்புங்க இப்படியா செய்வார்!! நயன்தாராவுக்கு ஆதரவாக கிழித்தெடுத்த பாடகி!!

0
81
The singer ripped in favor of Nayanthara

cinema: நயன்தார ஹாய் சொன்னாலே தன்னை காதலிப்பதாக நினைப்பார். அவரை காரி துப்புங்க தனுஷை கிழித்த சுசித்ரா.

நயன்தாராவின் திருமண ஆவண  திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது இதில் அவரின் ஆரம்ப நிலை முதல் விக்னேஷ் சிவன் காதல் திருமணம் வரை இடம்பெற்றிருந்தது. இந்த ஆவண திரைப்படம் வெளியிடுவதற்கு முன் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டது.

தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த நயன்தாரா கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் 3 வினாடி காட்சிக்கு 10 கோடி கேட்டதாக நயன்தாரா தனுஷ் மீது குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கையை வெளியிட்டார். இதுகுறித்து இன்று வரை சமூகவலை தளங்களில் பல்வேறு வகையான பேச்சுக்கள் வலம் வருகிறது.

இந்நிலையில் பாடகி சுசித்ரா அளித்த நேர்காணலில் தனுஷை கிளித்தெடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் அனைவரும் ஆரம்ப நிலையில் தனுஷ் மிகவும் நல்லவர் என்று நினைத்திருந்தோம் ஆனால் இல்லை. நயன்தாரா தனுஷ் இயக்கிய எதிர்நீச்சல் திரைப்படத்தில் பணம் வாங்காமல் பாடல் காட்சியில் நடித்து கொடுத்தார்.

 ஆனால் இப்போது இவர் இப்படி செய்வதற்கு காரி துப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.  மேலும் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவிடம்  மற்றும் தன்னுடன் நடிக்கும் எந்த நடிகையும் விட்டுவைப்பதில்லை. மேலும் அவருக்கு ஒரு ஹாய் சொன்னாலே அவர் தன்னை காதலிப்பதாக நினைத்து கொள்வார் அவர் ஒரு சைக்கோ என்று கூறி தனுஷை வருத்தெடுத்துள்ளார்