Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோவில்  உண்டியல் உடைத்து திருடர்கள் கைவரிசை! வலைவீசி தேடிவரும் போலீஸ்!

The thieves broke the bill in the temple! The police are looking for the Internet!

The thieves broke the bill in the temple! The police are looking for the Internet!

கோவில்  உண்டியல் உடைத்து திருடர்கள் கைவரிசை! வலைவீசி தேடிவரும் போலீஸ்!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சில்வார் பட்டி நாகம்பட்டி உள்ள வீருசின்னம்மாள், வீர நாகம்மாள் கோவிலில்  நேற்று இரவில் மர்ம  நபர்கள் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த ரூ 5000 பணம் மற்றும் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து  சில்வார் பட்டி பகுதியில் அடிக்கடி கோவிலில் உண்டியல் மற்றும் பிற பொருட்கள் தொடர்ந்து திருடப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இதனால் கோவில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்..இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Exit mobile version